யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஆச்சரியப்பட வைக்கும் அஜ்மல்
இளம் ஹீரோக்களுக்கு ஆக்ச­ன் படத்தின் மீது மோகம் தொற்றிக் கொண்டிருக்க, இதற்கு மாறாக கதையுள்ள படத்தில் நடிக்கவே ஆர்வம் காட்டி ஆச்சரியப்பட வைக்‌கிறார், அஜ்மல்.

'அஞ்சாதே' படம் மூலம் தனது திறமையை நிரூபித்த அஜ்மல், தற்போது லட்சுமி காந்தன் இயக்கும் 'தநா 07 அல 4777' படத்தில் நடித்து வருகிறார். இவருடன் நடிப்பவர் பசுபதி. அஜ்மலுக்கு ஜோடி மீனாட்சி.

இதைத் தொடர்ந்து மணிரத்னத்தின் உதவியாளர் நந்தினி இயக்கும் படத்தில் அஜ்மல் நடிக்கிறார். காமெடி நிறைந்த காதல் கதை இது. சத்யம் சினிமாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இதன் பின்னர் சரணின் உதவியாளர் வெங்கட் இயக்கும் ஆக்­சன் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜ்மல். வரிசையாய் படங்கள் குவிகிறது.

அஜ்மல் காட்டில் மழை தான்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தயாரிப்பாளரின் 'இயக்குனர்' மோகம்
ரஜினி பிறந்தநாள் ரத்து பின்னணி
நடிகைகளுடன் சுந்தர் சி. போட்ட ஆட்டம்
வசூலில் முதலிடத்தில் வாரணம் ஆயிரம்
இனப் படுகொலையை விளக்கும் படம்
ஜெய் ஆகாஷுடன் நடிக்க மறுத்த நடிகை
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...