|
| நடிகைகளுடன் சுந்தர் சி. போட்ட ஆட்டம் |
நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் படம் 'ஐந்தாம் படை'. மனைவி தயாரிக்கும் படத்தில் ஹீரோ கணவனாக இல்லாவிட்டால் எப்படி?
படத்தின் ஹீரோ சுந்தர் சி. ஹீரோயின் மும்பையை சேர்ந்த அதிரி செளத்ரி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்படும் மோதல்தான் கதை.
இரண்டு குடும்பங்களில் உள்ள பெண்கள் பகையை தூண்டி விடுகிறார்கள். அந்தப் பெண்களாக சிம்ரனும், தேவயானியும் நடித்துள்ளனர்.
ஹீரோயின் அதிதி செளத்ரியுடன் சுந்தர் சி. டூயட் பாடுவதுடன், சிம்ரன், தேவயானி ஆகியோருடன் தலா ஒரு பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.
மனைவி தயாரிக்கும் படத்தில் மூன்று நடிகைகளுடன் டூயட் பாடும் சுந்தர் சி கொடுத்து வைத்தவர் தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|