|
| வசூலில் முதலிடத்தில் வாரணம் ஆயிரம் |
முதல் 3 நாட்களில் சென்னையில் மட்டும் வாரணம் ஆயிரம் ஏறக்குறைய 74 லட்ச ருபாய் வசூலித்துள்ளது.
சென்ற வார இறுதி நிலவரப்படி அஜீத்தின் 'ஏகன்' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வெளியான தினத்தில் இருந்து சென்ற வாரம் வரை 2.83 கோடிகள் வசூலித்துள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'சேவல்', 3 ஆவது இடத்தில் உள்ளது. இப்படத்தின் வசூல் இதுவரை ஒன்றே கால் கோடி. சென்ற வார வசூல் நாலேகால் லட்சம்.
ஐந்தாம் இடத்தை பிடித்துள்ள வெங்கட் பிரபுவின் 'சரோஜா' இதுவரை சென்னையில் மட்டும் 3.77 கோடிகள் வசூலித்துள்ளது. ஒட்டு மொத்த வசூலில் இது தான் முதலிடத்தில் உள்ளது. இதன் சென்ற வார வசூல் ஒன்றரை லட்சம்.
வாரணம் ஆயிரம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வரும் நாட்களில் வசூலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|