யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இனப் படுகொலையை விளக்கும் படம்
இல‌ங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இனப் படுகொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் 'இன் தி நேம் ஆப் புத்தா'.

இந்த படத்தை ராஜேஷ் டச்வெர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு கேரளா, இல‌ங்கை, லண்டன் மற்றும் தமிழகத்திலும் நடந்தது. இதில் புலிகள் குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ஜெய் சூர்யா, ஜோதி லால், அமித், வோனியா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 147 நிமிட‌ங்கள் ஓடும் முழு நீள திரைப்படம் இது.

சர்வதேச படவிழாக்களில் கலந்து கொண்ட இப்படம் விரைவில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இதை ஐ‌ங்கரன் நிறுவனம் ஐந்து கோடிக்கு வா‌ங்கியுள்ளது.

'இன் தி நேம் ஆப் புத்தா' படம் வெளியானால் இல‌ங்கையின் போர் நிலவரம் ஓரளவுக்கு தெ‌ரியவரும் என்று கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெய் ஆகாஷுடன் நடிக்க மறுத்த நடிகை
மனைவிக்கு வாய்ப்பு தந்த இயக்குனர்
எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி முடிவு
தனுஷ் படத்தை வாங்கியது சன் பிக்சர்ஸ்
சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம்
விஜய்யின் இரட்டை வேடம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...