யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஜெய் ஆகாஷுடன் நடிக்க மறுத்த நடிகை
நடிகர் ஜெய் ஆகாஷால் பல வருட‌ங்களுக்கு முன் தொட‌ங்கப்பட்டு, நின்று போன படம் 'மதன்'. இதை மீண்டும் தூசு தட்டி படப் பிடிப்புக்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த படத்தை ஜெய் ஆகாஷ் இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு ஜோடிகள். அதில் ஒருவராக நடிகை சுனேனா அப்போதே அறிவிக்கப்பட்டார். இடையே படம் பெட்டிக்குள் போனது.

இதற்கிடையே சுனேனா தற்போது நடித்த 'காதலில் விழுந்தேன்' படத்தின் வெற்றி, அவரை திக்குமுக்காட வைத்துள்ளது. இதனால் தற்போது ஜெய் ஆகாஷுடன் ஜோடி சேர சுனேனாவுக்கு விருப்பம் இல்லையாம்.

'மதன் படம் முடிந்துபோன கதை. என்னிடம் கேட்காமல், நான் நடிப்பதாக ஜெய் ஆகாஷ் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்' என்று புது குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார் சுனேனா.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மனைவிக்கு வாய்ப்பு தந்த இயக்குனர்
எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி முடிவு
தனுஷ் படத்தை வாங்கியது சன் பிக்சர்ஸ்
சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம்
விஜய்யின் இரட்டை வேடம்
பரதன் இயக்கும் 'ஆராவாரம்'
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...