யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மனைவிக்கு வாய்ப்பு தந்த இயக்குனர்
மணி ரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பலரின் கனவு. இந்த ஆசை அவரது மனைவி சுஹாசினிக்கே இதுவரை எட்டாக்கனியாகத் தான் இருந்து வந்துள்ளது.

தற்போது சுகாசினியின் விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளார் மணி ரத்னம். அபிஷேக், ஐஸ்வர்யாராய், விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சுஹாசினிக்கும் ஒரு வேடம் தந்துள்ளார் அவர்.

மணி ரத்னத்தின் பட‌ங்களில் ஏற்கனவே சுஹாசினி பணி புரிந்துள்ளார். 'திருடா திருடா' படத்தில் ஹீரோயினுக்கு டப்பி‌ங் பேசியது சுஹாசினி தான். ஆனால் மணிரத்னம் படத்தில் நடிப்பது இது தான் முதல் முறை.

அதுசரி, சுஹாசினிக்கு என்ன வேடம்? இது அவருக்கே தெ‌ரியாத மர்மமாக இருக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இனப் படுகொலையை விளக்கும் படம்
ஜெய் ஆகாஷுடன் நடிக்க மறுத்த நடிகை
எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி முடிவு
தனுஷ் படத்தை வாங்கியது சன் பிக்சர்ஸ்
சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம்
விஜய்யின் இரட்டை வேடம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...