|
| எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி முடிவு |
'நியூட்டனின் 3வது விதி' படத்தில் நடித்துக் கொண்டே தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 'புலி' படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.
'புலி' படத்தை தமிழில் இயக்கவும் முடிவு செய்துள்ள சூர்யா, பவன் கல்யாண் வேடத்தில் தானே நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.
தெலுங்கில் பவனுடன் கைகோர்த்த நிகேஷா படேல் தான் தமிழில் சூர்யாவுக்கு ஜோடி. பிரபல மாடலான இவருக்கு, இது தான் முதல் திரையுலகப் பிரவேசமாம்.
'புலி' பட அனுபவத்தால் துணிச்சலான முடிவுக்கு வந்துள்ளார் சூர்யா. இனி வேறு எந்த நடிகரையும் வைத்து படம் இயக்குவதில்லை என்பது தான் அது. சூர்யா இயக்கும் படத்தில் இனிமேல் அவர் தான் ஹீரோவாக நடிப்பாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|