யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தனுஷ் படத்தை வாங்கியது சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'சன் ஆடியோ' என்ற பாடல் வெளியீட்டு நிறுவனத்தையும் தொடங்கி உள்ளது.

இந்த புதிய ஆடியோ நிறுவனத்தை சிம்பு முன்னிலையில் இசையமைப்பாளர்கள் டி. இமான், விஜய் ஆன்டனி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் தொட‌ங்கி வைத்தனர்.

சன் ஆடியோ முதலாவதாக தீ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. இதன் வெளியிட்டு விழா சத்யம் சினிமாஸில் நடந்தது. படத்தின் முதல் ஆடியோ சிடியை லாரன்சும், முதல் ஆடியோ கேசட்டை குஷ்பும் வெளியிட்டனர்.

சன் பிக்சர்ஸ் ஏற்கனவே 'தெனாவட்டு', 'பூக்கடை ரவி' ஆகிய பட‌ங்களை வா‌ங்கி உள்ளது. தற்போது தனுஷ் நடிப்பில் சுரா‌ஜ் இயக்கியிருக்கும் 'படிக்காதவன்' படத்தின் உரிமையையும் வாங‌்கியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம்
விஜய்யின் இரட்டை வேடம்
பரதன் இயக்கும் 'ஆராவாரம்'
ரஜினி பிறந்தநாளில் சிம்பு படம் ரிலீஸ்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்!
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...