|
| சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம் |
'சரோஜா' படத்துக்குப் பிறகு 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தை தயாரித்து வரும் எஸ்.பி.பி.சரண், அடுத்ததாக தயாரிக்கும் படம் 'ஆரண்ய காண்டம்'.
சரண் தயாரித்த 'உன்னை சரணடைந்தேன்', 'மழை' ஆகிய படங்கள் அவருக்கு பெருத்த நஷ்டத்தையே ஏற்படுத்தின. அதன்பிறகு 'சரோஜா' படத்தின் வெற்றிதான் அவரை மீண்டும் படத் தயாரிப்பில் முழுமையாக ஈடுபட வைத்தது.
புதுமுகங்களை வைத்து 'குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தை தயாரிப்பவர்; அறிமுக இயக்குனர் குமாரராஜா இயக்கும் 'ஆரண்ய காண்டம்' படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையான வேடத்தில் சம்பத்தும், ரவி கிருஷ்ணாவும் நடிக்கின்றனர்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|