|
| விஜய்யின் இரட்டை வேடம் |
ஆர்ப்பாட்டம் இல்லாமல் 'வில்லு' படத்தை எடுத்து வருகிறார் பிரபுதேவா. இதில் விஜய்க்கு இரண்டு வேடமாம்.
விஜய்யின் முந்தைய படங்கள் 'அழகிய தமிழ் மகன்', 'குருவி' ஆகியவை சரியாக போகாததால் 'வில்லு' படத்தை எப்படியும் சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நிறையவே உள்ளது.
படத்தில் விஜய்யின் வேடத்தை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் பிரபுதேவா. வில்லு இந்தியில் வெளிவந்த சோல்ட்ஜர் படத்தின் ரீமேக் என்றாலும் இதில் தமிழுக்கு ஏற்ப நிறைய மாறுதல்கள் செய்திருக்கிறார்கள்.
பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளாராம். அது என்னென்ன வேடம் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|