யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பரதன் இயக்கும் 'ஆராவாரம்'
முதல் படத்தை கோட்டை விட்டவர்கள் மீண்டுடெழுவது என்பது கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரை ஏதாவது அதிசயம் நடந்தால் தான் உண்டு.

அறிமுக இயக்குனர்களுக்கு கூட படம் கிடைத்துவிடும். ஆனால் இவர்களுக்கு படம் கிடைப்பது குதிரை கொம்பு தான்.

'அழகிய தமிழ் மகன்' படம் சரியாக போகாததால் இயக்குனர் பரதனும், தரணியிடம் மீண்டும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். நல்லவேளை அவருக்கு உடனடியாக அடுத்தப்படம் கிடைத்துள்ளது.

நடிகர் லாரன்ஸ்சை வைத்து பரதன் 'ஆரவாரம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். லாரன்ஸ் தற்போது நடித்து வரும் 'ராஜாதி ராஜா'வுக்குப் பின் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரஜினி பிறந்தநாளில் சிம்பு படம் ரிலீஸ்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்!
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
பாலா படத்தில் கார்த்தி!
குலுமணாலியில் 'எந்திரன்'!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...