யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ரஜினி பிறந்தநாளில் சிம்பு படம் ரிலீஸ்
திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 17:28 IST )
சிம்பு நடித்திருக்கும் சிலம்பாட்டம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் முதல் முறையாக பிராமண இளைஞனாக நடித்துள்ளார் சிம்பு. அவருக்கு ஜோடியாக, அக்ரஹாரத்து பெண்ணாக சனாகான்.

ஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் 'சிலம்பாட்டம்', லட்சுமி முவி மேக்கர்ஸ்சின் தயாரிப்பு.

படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் சிம்புவுடன், சினேகா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை. ரஜினி படத்தில் வரும் 'வச்சுக்கவா உன்னை மடடும்' பாடல் இந்தப் படத்துக்காக ரீ மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பார்ட் எடிட்டிங் செய்யப்பட்ட இப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப் போனது. தற்போது ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்!
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
பாலா படத்தில் கார்த்தி!
குலுமணாலியில் 'எந்திரன்'!
டிவிடியில் ஸ்ரீதர் படங்கள்!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...