|
| விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்! |
அஜீத்தின் 49-வது படத்தை இயக்குவது யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. முதலில் கௌதம் இயக்குவதாகக் கூறப்பட்டது. பிறகு அவர் விலகியதைத் தொடர்ந்து, இயக்குனர் தரணி படம் பண்ணுவதாக இருந்தது.
ஆனால் விக்ரம் நடிக்கும் படத்தை தரணி இயக்குவதால் அஜீத்தின் 49வது படத்தை அவர் இயக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.
இதனால் 'சர்வம்' படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன் அஜித் நடிக்கும் படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது.
விரைவில் அஜித் படத்தை இயக்கப் போவது யார் என்பதை சிவாஜி பிலிம்ஸ் அறிவித்து, இந்த சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|