|
| நடிக்கிறார் முரளி கிருஷ்ணா! |
'பார்வை ஒன்றே போதுமே' படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா தற்போது 'பலம்' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை முரளி கிருஷ்ணாவே எழுதியுள்ளார்.
இதை தொடர்ந்து 'வட்டி' என்ற படத்தை இயக்குகிறார் முரளி கிருஷ்ணா. கதை, திரைக்கதை தயார். பாடல் கம்போஸிங்கும் தொடங்கிவிட்டது.
இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் முரளி கிருஷ்ணாவே நடிக்கவுள்ளார். தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பாரா என்பதை 'வட்டி'க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே முடிவு செய்வாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|