யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
‌'ரிலையன்ஸ்' அனில் அம்பானியின் பிக் சினிமாஸ் மற்றும் அட்லாப்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கோவையில் கே.ஜி.பிக் சினிமாஸ் என்ற சொகுசு திரையரங்கம் ஒன்றை திறக்கவுள்ளது.

இதற்காக ஏற்கனவே இயங்கி வந்த கே.ஜி.சினிமாஸ் திரையரங்கம் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் தற்போது குளுரூட்டப்பட்ட ஆடிட்டோரியங்கள், புஷ்-பேக் இருக்கைகள், சுத்தமான கழிவறைகள் ஆகியவற்றுடன் வாய்க்கு ருசியான உணவுப் பொருட்கள் வழங்கும் கேன்டீன்கள் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

சர்வதேச தரம் வாய்ந்த டிஜிட்டல் ஒலி அமைப்புகள், ஸெனான் ப்ரொஜெக்டர்களும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை இணையதளம் வழியாகவும் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவையில் உள்ள திரைப்பட ரசிகர்கள் உலகத்தரம் வாய்ந்த திரையரங்க அனுபவத்தை பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாலா படத்தில் கார்த்தி!
குலுமணாலியில் 'எந்திரன்'!
டிவிடியில் ஸ்ரீதர் படங்கள்!
மாறுகிறார் ரவிகிருஷ்ணா!
ஜெய் ஆகாஷின் மதன்!
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' இசை வெளியீடு!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...