யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ தொலைக்காட்சி தயாரிக்கும் புதிய படத்துக்கு பாலா ஒப்பந்தமாகியுள்ளார். பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க 'பருத்திவீரன்' கார்த்தி கால்ஷீட் கொடுத்துள்ளார்.

கார்த்தியின் 'பருத்தி வீரன்' படம் ஏற்கனவே 300 நாட்கள் எடுக்கப்பட்டது. தற்பொழுது அவர் நடித்துவரும் 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பும் நீண்டுகொண்டே போகிறது.

இதற்கிடையே, வரும் டிசம்பர் முதல் லிங்குசாமியின் புதிய படத்தில் நடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், 'நான் கடவுள்' படத்தை நீண்ட காலமாக இழுத்துக்கொண்டிருக்கும் பாலாவுக்கு, 'எப்படி கால்ஷீட் கொடுத்தார் கார்த்தி?' என்று முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குலுமணாலியில் 'எந்திரன்'!
டிவிடியில் ஸ்ரீதர் படங்கள்!
மாறுகிறார் ரவிகிருஷ்ணா!
ஜெய் ஆகாஷின் மதன்!
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' இசை வெளியீடு!
மீண்டும் 'காதலில் விழுந்தேன்' கூட்டணி!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...