யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
குலுமணாலியில் 'எந்திரன்'!
எந்திரனின் 3வது கட்டப்பிடிப்பு வரும் 20ம் தேதி முதல் குலுமணாலியில் நடைபெறவுள்ளது.

இப்படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், நிதி பிரச்சனையால் சிக்கல் என்ற ரீதியில் வதந்திகள் கிளம்பியதால் படப்பிடிப்பு சிறிது தாமதமாகிவிட்டது.

இந்த வதந்தியை ஐங்௦௦௦௦கரன் நிறுவனம் ௦திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'எந்திரன்' உலகளாவிய படம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்டபடி பட வேலைகள் நடந்து வருகிறது' என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கமலின் 'மர்மயோகி' நிதிப்பிரச்சனையால் கைவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், 'எந்திரன்' பற்றிய வதந்திகளால் ரொம்பவே பதறிப்போனார்கள் ரஜினி ரசிகர்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டிவிடியில் ஸ்ரீதர் படங்கள்!
மாறுகிறார் ரவிகிருஷ்ணா!
ஜெய் ஆகாஷின் மதன்!
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' இசை வெளியீடு!
மீண்டும் 'காதலில் விழுந்தேன்' கூட்டணி!
சிங்கள திரையுலகம் போட்டி உண்ணாவிரதம்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...