|
| டிவிடியில் ஸ்ரீதர் படங்கள்! |
மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் படங்களை டிவிடியில் கொண்டு வரும் முயற்சியில் திரையுலகை சேர்ந்த சிலர் இறங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை காப்பிரைட் விஷயத்தில் போதிய வரைமுறைகள் வகுக்கப்படவில்லை.
ஒரு இயக்குனர் தான் இயக்கிய படங்களை டிவிடி தொகுப்பாக கொண்டுவர நினைத்தாலும் முடியாது. காரணம், படத்தின் காப்பிரைட் படத்துக்கு சம்பந்தமில்லாத வேறுயாரிடமாவது இருக்கும்.
இந்த சூழலில், ஸ்ரீதர் படங்களை டிவிடியாக தொகுக்கும் முயற்சி நடந்து வருவது பாராட்டுக்குரியது. இம்முயற்சி வெற்றிப்பெற்றால் தமிழ் ரசிகர்கள் தரமான படங்களை டிவிடியில் பார்த்து ரசிக்க முடியும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|