|
| மாறுகிறார் ரவிகிருஷ்ணா! |
தெலுங்கு நடிகர் சர்வானந்துடன் ரவிகிருஷ்ணா இணைந்து நடித்திருக்கும் படம், 'காதல்னா சும்மா இல்லை'.
தெலுங்கில் வெற்றி பெற்ற 'கம்யம்' படத்தின் ரீ-மேக்கான இப்படத்தில் சர்வானந்தின் ஜோடியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார்.
'7ஜி ரெயின்போ காலனி'க்குப் பிறகு, தனது பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் என்றார்' என்கும் ரவிகிருஷ்ணா, இந்தப் படத்துக்காக தனது நடை, உடை பாவனை மற்றும் குரல் மாடுலேஷன் என அனைத்தையும் மாற்றியிருக்கிறாராம்.
'ஒற்றன்' இயக்குனர் இளங்கண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். நக்சலைட்கள் நடமாட்டம் மிகுந்த ஆந்திர வனப்பகுதியில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்கியுள்ளார்.
வித்யாசகர், மணிசர்மா, மூர்த்தி என்று இப்படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருப்பது கூடுதல் விஷேசம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|