யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' இசை வெளியீடு!
க்தி, சந்தியா, சரண்யா மோகன் நடித்திருக்கும் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ரவியை வாழ்த்த வந்தார் அவரது குருவான இயக்குனர் லிங்குசாமி.

தனது முதல் படத்தின் கதையை ரவியிடம் கூறியபோது, அவர் ஒரு திருத்தம் சொன்னதாகவும், அதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறிய லிங்குசாமி, "எடிட்டிங்கில் ரவி சொன்னதுபோல்தான் வைக்க வேண்டிவந்தது" என்று பாராட்டினார்.

விழாவை தொகுத்து வழங்கியவர் 'பிடிச்சிருக்கு' படத்தின் ஹீரோ அசோக். இப்படத்தை தயாரித்த செண்பகுமார்தான் 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்' படத்தையும் தயாரித்துள்ளார்.

அதனால் தான் ஹீரோ அறிவிப்பாளர் அவதாரம் எடுத்தாராம் அசோக்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மீண்டும் 'காதலில் விழுந்தேன்' கூட்டணி!
சிங்கள திரையுலகம் போட்டி உண்ணாவிரதம்!
கட்டுமானப் பணியில் 'ஆனந்தபுரத்து வீடு'!
'ஐந்தாம்படை'யில் சிம்ரன், தேவயானி!
கதாநாயகிகளுடன் ஆட்டம்போடும் வைகைப்புயல்!
விஜயகாந்த் கட்சியில் அமீர்?
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...