|
| மீண்டும் 'காதலில் விழுந்தேன்' கூட்டணி! |
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் படம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'காதலில் விழுந்தேன்', எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை குவிக்காவிட்டாலும் வசூலில் சோடைபோகவில்லை.
இதனால், அதே நகுல் - சுனேனா ஜோடியை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.
ஜனவரியில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்கு 'ராணி அண்ணா நகர்' என முதலில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பெயர் மாற்றப்படுள்ளது.
தற்போது, 'மாசிலாமணி' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|