யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சிங்கள திரையுலகம் போட்டி உண்ணாவிரதம்!
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தியதற்கு போட்டியாக, சிங்கள திரையுலகினர் இலங்கையில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த போட்டி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உதவியாளர் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் கட்டாயம் பங்கு பெறும்படி சிங்கள திரையுலகினர் நிர்பந்திக்கப்பட்டதாகவும், போராட்டத்தில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிங்கள திரைத்துறையில், பெருமளவில் தமிழக தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கட்டுமானப் பணியில் 'ஆனந்தபுரத்து வீடு'!
'ஐந்தாம்படை'யில் சிம்ரன், தேவயானி!
கதாநாயகிகளுடன் ஆட்டம்போடும் வைகைப்புயல்!
விஜயகாந்த் கட்சியில் அமீர்?
விஷாலின் புதிய திட்டம்!
காவிரி பிரச்சனை சினிமாவாகிறது!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...