யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கட்டுமானப் பணியில் 'ஆனந்தபுரத்து வீடு'!
நாகா இயக்கும் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நந்தா, சாயாசிங் நடிக்கும் இப்படம் நாகாவின் 'மர்மதேசம்' தொடர் போலவே திகில் மற்றும் திடீர் திருப்பங்கள் நிறைந்த கதை.
இதன் படப்பிடிப்பு மூணாறு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.

படத்தில், நந்தா, சாயாசிங்குடன் கிருஷ்ணா, கலைராணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆரியன் என்ற மூன்று வயது குழந்தையும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் அருண்மணி பழனி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் கிருஷ்ணா முதல் முறையாக இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ஐந்தாம்படை'யில் சிம்ரன், தேவயானி!
கதாநாயகிகளுடன் ஆட்டம்போடும் வைகைப்புயல்!
விஜயகாந்த் கட்சியில் அமீர்?
விஷாலின் புதிய திட்டம்!
காவிரி பிரச்சனை சினிமாவாகிறது!
இசையமைப்பாளர் ஆன 'பாய்ஸ்' தமன்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...