|
| 'ஐந்தாம்படை'யில் சிம்ரன், தேவயானி! |
நடிகை குஷ்பூ தனது காதல் கணவர் சுந்தர்.சி. நாயகனாக வைத்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம்படை'. இது தயாரிப்பாளராக அவருக்கு 3வது படம்.
இப்படத்தில் சுந்தர்.சி.க்கு சிம்ரன், தேவயானி என இரண்டு நாயகிகள். இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் மோதல்தான் கதை.
திருமணமான பின்னர் சின்னத்திரை நாயகிகளாகிவிட்ட சிம்ரன், தேவயானி ஆகியோரின் முறைப்பும், விறைப்பும் படத்துக்கு கூடுதல் பிளஸ் என்றார் இயக்குனர் பத்ரி.
சென்டிமெண்ட் ப்ளஸ் ஆக்சன் படமான இதிலும், வழக்கம் போல் வடிவேலுவுடன் இணைந்து காமெடி கொட்டம் அடிக்கிறார் சுந்தர்.சி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|