யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கதாநாயகிகளுடன் ஆட்டம்போடும் வைகைப்புயல்!
படத்தின் நாயகிகளுடன் எல்லாம் ஆடிப்பாடும் வாய்ப்பு பெறும் காமெடி நடிகர் அனேகமாக வடிவேலுவாகத்தான் இருக்கும்.

'போக்கிரி'யில் அசினுடன் 'சுட்டும் விழிச்சுடரே...'வுக்கு ஆடிய வடிவேலு, 'வில்லு' படத்தில் நயன்தாராவுடன் ஆட்டம் போடுகிறார்.

'பில்லா' படத்தில் இடம்பெறும் 'மை நேம் இஸ் பில்லா...' பாடலின் ரீ-மிக்ஸிற்காகத்தான் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் நயனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார் வடிவேலு. இந்தப் பாடல் காட்சி, சமீபத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.

'போக்கிரி'யில் அசின், 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் பூர்ணா, 'இந்திரலோகத்தில் நா.அழகப்பனி'ல் ஸ்ரேயா, இப்போது நயன்தாரா.

தமிழ் சினிமாவின் மச்சக்கார காமெடி நடிகர் வைகைப் புயல் தான் என்கிறது கோடம்பாக்கம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஜயகாந்த் கட்சியில் அமீர்?
விஷாலின் புதிய திட்டம்!
காவிரி பிரச்சனை சினிமாவாகிறது!
இசையமைப்பாளர் ஆன 'பாய்ஸ்' தமன்!
'நான் கடவுள்': தவிக்கும் உதவி இயக்குனர்கள்!
'அசோகவன'த்தில் மாதவன் இல்லை!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...