|
| விஜயகாந்த் கட்சியில் அமீர்? |
அரசியல் பாதையை நோக்கி வெகு வேகமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குனர் அமீர்.
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக, சமீபத்தில் கைதாகி வெளியே வந்த அவர் ம.தி.மு.க. தலைவர் வைகோவை சந்தித்து பேசினார்.
இதுதவிர, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் அமீர் பெயரில் அறப்பணி மன்றங்கள் துவங்கப்பட்டு, அதன் நிர்வாகிகளும் அமீரை சந்தித்து அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தினர்.
வேறு பல கட்சிகளில் இருந்தும் அவருக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தவார இறுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசவுள்ளார் அமீர். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் விஜயகாந்த் கட்சியில் இணையலாம் என்று ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|