|
| விஷாலின் புதிய திட்டம்! |
'சத்யம்' படத்துக்கு பிறகு, தானே சொந்த படமெடுத்து, இயக்கி, நாயகனாகவும் நடிக்க திட்டமிட்டிருந்தார் விஷால்.
ஆனால், படம் அடிவாங்கியதால் சில கோடிகள் நஷ்டம். இதனால், படம் இயக்கும் திட்டத்தை கைவிட்டு, போட்ட பணத்தை எடுக்கும் விதமாக நல்ல கதை, நல்ல இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார் விஷால்.
இதற்காக, செல்வராகவனை அணுகினார். செல்வாவும் ஓர் நல்ல கதையை தயார் செய்துகொண்டு விஷால் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் சொல்ல, விரைவில் பட வேலைகளை தொடங்க சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால், படப்பிடிப்பில் விஷால் தலையீடு அதிகமிருக்கும் என்பதையறிந்த செல்வராகவன், 'பணம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். கதையில் தலையிடுவது என்றால் படம் பண்ணமாட்டேன்' என்று நிபந்தனை விதித்தார்.
இதனால், அதிர்ந்து போன விஷால் தரப்பு, 'சரி, யோசித்து சொல்கிறோம்' என்று கூறி செல்வாவை அனுப்பிவிட்டதாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|