யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
காவிரி பிரச்சனை சினிமாவாகிறது!
எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் குரல்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியும் காவிரி பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், காவிரி பிரச்சனையை மையமாக வைத்து 'தம்பியுடையான்' என்ற படத்தை இயக்கவுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜாமகேஷ்.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கொடுத்தே தீர வேண்டும் என்பதுதான் படத்தின் மையக்கதை. தண்ணீர் பிரச்சனையோடு காதல் பிரச்சனையும் உண்டு.

இதற்காக, மக்களைத் திரட்டி நாயகன் போராடி, வெற்றி பெறுவதாக திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ளனராம்.

நமது பக்கமுள்ள நியாயத்தை மத்திய அரசுக்கு விளக்கும் வகையிலும் இப்படம் இருக்கும் என்கிறார்கள்.

இப்படத்தில் ஆதித்யா அன்பு என்ற புதுமுகம் ஹீரோவாகவும், மனிஷா சாட்டர்ஜி என்ற மும்பை மாடல் அழகி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இசையமைப்பாளர் ஆன 'பாய்ஸ்' தமன்!
'நான் கடவுள்': தவிக்கும் உதவி இயக்குனர்கள்!
'அசோகவன'த்தில் மாதவன் இல்லை!
லாடம் படத்துக்கு வந்த சிக்கல்
ரீ-மேக் ஆகும் 'நூற்றுக்கு நூறு'
புதுமுகங்கள் நடிக்கும் 'பைசா'
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...