யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இசையமைப்பாளர் ஆன 'பாய்ஸ்' தமன்!
ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் நடித்த 4 இளைஞர்களில் பரத் முன்னணி ஹீரோவாகிவிட்டார். சித்தார்த் தெலுங்கு பட நாயகனாகிவிட்டார்.

லேட்டஸ்டாக, 'காதலில் விழுந்தேன்' நகுலும் பிரபலமான ஹீரோவாகிவிட்டார். மற்றொருவரான தமன் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் 'கில்லி' சேகரும், டான்ஸ் மாஸ்டர் அம்மா ராஜசேகரும் தங்களது தம்பியான யுவனை 'சிந்தனை செய்' படத்திற்காக ஹீரோவாக்கியுள்ளனர். படத்தை யுவனே இயக்குகிறார்.

இப்படத்தி‌ற்கு இசையமைக்கிறார் தமன். 'பாய்ஸ்' படத்துக்கு பிறகு, போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துவிட்டாராம் தமன்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'நான் கடவுள்': தவிக்கும் உதவி இயக்குனர்கள்!
'அசோகவன'த்தில் மாதவன் இல்லை!
லாடம் படத்துக்கு வந்த சிக்கல்
ரீ-மேக் ஆகும் 'நூற்றுக்கு நூறு'
புதுமுகங்கள் நடிக்கும் 'பைசா'
நதியாவை தேடி வரும் 'நாயகி' வாய்ப்புகள்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...