யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'நான் கடவுள்': தவிக்கும் உதவி இயக்குனர்கள்!
'நான் கடவுள்' படம் ரிலீசை அதன் தயாரிப்பாளரை விட, இயக்குனரை விட, ரசிகர்களை விட அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது அதில் பணி புரிந்த உதவி இயக்குனர்கள்தான். காரணம், அப்போதுதானே அடுத்தப்பட வேலைகளை ஆரம்பிக்க முடியும்.

'நான் கடவுள்' படப்பிடிப்பை ஆண்டுக் கணக்கில் இழுத்தடித்ததோடு, செலவையும் பட்ஜெட்டுக்கு மேல் ஏற்றிவிட்டதில் இயக்குனர் பாலா மீது எக்கச்சக்க கோபத்தில் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிகிறார் சிங்கம்புலி. இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் 'ரெட்', சூர்யா நடிப்பில் 'மாயாவி' படங்களை இயக்கியவர்.

இவர் தற்போது ஒரு காமெடி கதையை தயார் செய்து படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். ஆனால், 'நான் கடவுள்' வெளியாகாமல் எந்த வேலையும் ஆரம்பிக்க முடியாத நிலை.

அதனால், படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்து‌க் கொண்டிருக்கின்றனர் சிங்கம் புலி உள்ளிட்ட இயக்குனர்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'அசோகவன'த்தில் மாதவன் இல்லை!
லாடம் படத்துக்கு வந்த சிக்கல்
ரீ-மேக் ஆகும் 'நூற்றுக்கு நூறு'
புதுமுகங்கள் நடிக்கும் 'பைசா'
நதியாவை தேடி வரும் 'நாயகி' வாய்ப்புகள்!
வதந்திகளைக் கண்டு வருந்தாத பாவனா!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...