|
| 'அசோகவன'த்தில் மாதவன் இல்லை! |
மணிரத்னத்தின் ஆஸ்தான ஹீரோவாக திகழ்ந்து வந்த மாதவன், தற்போதைய புதிய படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் ரொம்பவே சோகத்தில் காணப்படுகிறார். 'அலைபாயுதே'வில் மணிரத்னத்தால் அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து அவரது படங்களில் நடித்துவந்த மாதவன், ஹீரோ வாய்ப்பு இல்லாத படங்களில் 2வது ஹீரோவாகவோ அல்லது சிறப்புத் தோற்றத்திலோ நடித்துவந்தார்.
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா இணைந்து நடித்த 'குரு'வில் இந்தி, தமிழ் என இரு மொழிகளிலுமே முக்கிய வேடத்தில் நடித்தார்.
இப்படி தொடர்ந்து வாய்ப்பளித்த மணிரத்னம் ஏனோ, தனது புதிய படமான 'அசோகவன'த்தில் மாதவனுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதற்கான காரணம் தெரியாத நிலையில் சுகாசினியிடம் போன் செய்து புலம்பியிருக்கிறார் மாதவன்.
ஆனாலும், இதுவரை மணிரத்னத்திடம் இருந்து மாதவனுக்கு அழைப்பு வரவில்லையாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|