|
| ரீ-மேக் ஆகும் 'நூற்றுக்கு நூறு' |
கோலிவுட்டில் தற்போது எல்லாம் ரீ- மேக், ரீ- மிக்ஸ் மயம் தான். பாடல்களை மட்டுமல்ல, பழைய படங்களை அப்படியே ரீ-மேக் செய்து படம் எடுத்துத் தள்ளுகிறார்கள்.
அந்த வரிசையில் இயக்குனர் செல்வா, ஏற்கனவே ஓடிய வெற்றிப் படங்களை மாற்றி இயக்குவதிலேயே குறியாக இருக்கிறார். ஏற்கனவே வெற்றி பெற்ற கதைகள் என்றால் ஐம்பது சதவிகித வெற்றி உறுதி என்பதால் தான் இந்த முடிவு.
அதன்படி தற்போது அதே ரீ-மேக் பாணியில் 'நூற்றுக்கு நூறு' என்ற பழைய படத்தை ரீ-மேக் செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் செல்வா. அத்தோடு அப்படத்தில் இடம்பெற்ற 'நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்' என்ற பாடலும் ரீ-மிக்ஸில் வரவிருக்கிறது.
நூற்றுக்கு நூறு முடிந்ததும், கமல்-ஸ்ரீதேவி நடித்து பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தையும் இயக்க முடிவு செய்திருக்கிறார்.
இப்படி எல்லா இயக்குனர்களும் பழைய படங்களையே தேடிப் போனால்... கடவுளே கோலிவுட்டை காப்பாற்று!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|