யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கவர்ச்சிக்கு தயாராகும் விஜயலட்சுமி
ஆபாசமாக நடிக்கமாட்டேன் என்று அறிக்கை விட்டுவிட்டு, பின்னர் ஆபாசம் வேறு ; கவர்ச்சி வேறு ; ஆபாசம் என்பது பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்றெல்லாம் வியாக்கனம் கூறிவிட்டு ஆடை குறைப்பில் குதித்தவர்கள் பட்டியலில் நயன்தாரா, சினேகா, ப்ரியாமணி என ஒரு பெரிய நீ...........ண்ட லிஸ்ட்டே இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் சென்னை-28, அஞ்சாதே படங்களில் நடித்த விஜயலட்சுமி. இரண்டு படங்களிலும் நல்ல குடும்பப் பாங்கான கேரக்டர்தான் என்றாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை.படங்களும் அதிகமாக இல்லை.

தற்போது செளந்தர்யா ரஜினி இயக்கும் 'சுல்தான் தி வாரியர்' படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் அனிமேஷன் படம்தானே என்ற அலட்சியத்தில் இருந்தவர் இப்போது அதிரடியாய் 'நானும் கவர்ச்சி காட்டப் போகிறேன்' என்றும்,அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது என்றும் கூறி கோலிவுட் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இன்ப ( ? ) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்

அவரது இந்த அதிரடி ஸ்டேட்மெண்டுக்கு கைமேல் பலன் ! அவர் தற்போது நடித்துவரும் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் அறைகுறை ஆடையாகவே விஜயலட்சுமிக்கு கொடுத்து நடிக்க வையுங்கள் என்று இயக்குனருக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து உத்தரவாம் !
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமீர்கான், கரீனா ஜோடியுடன் மாதவன்!
'மியாவ் மியாவ் பூனைக்குட்டி!'
விஷால் - ஸ்ரேயா ஜோடி சேரும் 'தோரணை'!
சின்னப்பொண்ணுக்கு குவியும் பெரிய வாய்ப்புகள்!
செல்வராகவனின் புதிய படம்!
பாடகரான இசையமைப்பாளர்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...