யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
அமீர்கான், கரீனா ஜோடியுடன் மாதவன்!
இந்தியில் அமீர்கானும், கரீனா கபூரும் இதுவரை ஜோடி சேர்ந்ததில்லை. 'குரு' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கவிருந்த 'லஜ்ஜோ' படத்தில் இருவரும் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால், அந்த படம் டிராப் ஆகிவிட்டதால் இருவரும் ஜோடி சேரும் வாய்ப்பு தள்ளிப்போனது. தற்போது இருவரும் ராஜ்குமார் இரானியின் '3 இடியட்ஸ்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

கஜினி படத்தின்போது, அசின் புகழ் பாடிய அமீர் தற்போது கரீனா புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார். அதேபோன்று, அமீரின் புகழ் பாடுவதுதான் கரீனாவின் தற்போதைய முழுநேர வேலையாம்.

படப்பிடிப்பின் போது, இருவரும் ரொம்பவே நெருக்கம் காட்டுவதை பார்த்து, மற்றவர்கள் காதில் புகை வராத குறை தான்.

படத்தில் 3வது இடியட் யார் தெரியுமா? நம்மூர் மாதவன் தான்!

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'மியாவ் மியாவ் பூனைக்குட்டி!'
விஷால் - ஸ்ரேயா ஜோடி சேரும் 'தோரணை'!
சின்னப்பொண்ணுக்கு குவியும் பெரிய வாய்ப்புகள்!
செல்வராகவனின் புதிய படம்!
பாடகரான இசையமைப்பாளர்
ஆச்சரியங்களை தரும் ராஜாதி ராஜா
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...