யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'மியாவ் மியாவ் பூனைக்குட்டி!'
சின்னத்திரை இயக்குனர் ப்ரியன் நீண்ட நாளாக பெரிய திரையில் களமிறங்க காத்திருந்தார். கதை ரெடி, ஸ்கிரிப்ட் ரெடி; ஆனால் பணம் போதயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை.

இதனால், ப்ரியனுக்காக அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து 'நியூ பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையே கூட்டாகத் தொடங்கிவிட்டனர்.

தனக்காக தனது நண்பர்கள் துவங்கிய நிறுவனத்தின் சார்பில் பெரியத்திரையில் களமிறங்க தயாராகிவிட்டார் இயக்குனர் ப்ரியன்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கிறது. படத்தின் பெயர், 'மியாவ் மியாவ் பூனைக்குட்டி!'

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஷால் - ஸ்ரேயா ஜோடி சேரும் 'தோரணை'!
சின்னப்பொண்ணுக்கு குவியும் பெரிய வாய்ப்புகள்!
செல்வராகவனின் புதிய படம்!
பாடகரான இசையமைப்பாளர்
ஆச்சரியங்களை தரும் ராஜாதி ராஜா
நடிகர் ஜீவாவின் எதிர்பார்ப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...