|
| விஷால் - ஸ்ரேயா ஜோடி சேரும் 'தோரணை'! |
கனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஷால். படத்தை இயக்குவது செல்வராகவன். படம் அடுத்த வருடம் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக, அய்யப்பன் இயக்கத்தில் 'தோரணை' என்ற புதிய படத்தில் நடிக்கிறார் விஷால். இயக்குனர் பூபதி பாண்டியன் 'மலைக்கோட்டை' படத்தை இயக்கியபோது, அவரது உதவியாளராக இருந்த அய்யப்பன் விஷாலிடம் சொன்ன கதையாம் இது.
விஷாலின் 'தாமிரபரணி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரியன், இந்த படத்திலும் பணிபுரிகிறார். இசை மணிசர்மா.
ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படத்தை தயாரிக்கிறார்.
டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தில் விஷாலுடன் ஜோடி போடுவது ஸ்ரேயா என்பது தான் சூடான செய்தி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|