|
| சின்னப்பொண்ணுக்கு குவியும் பெரிய வாய்ப்புகள்! |
அதிர்ஷ்டம் எப்போது வரும், எப்படி வரும் எந்த வயதில் வரும் என சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக கிராமிய பாடகிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் கதவை தட்டலாம்.
அப்படித்தான் பிரபல கிராமத்துப் பாடகி பரவை முனியம்மா, தனது வயதான காலத்தில் 'தூள்' படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கி, பிஸியான நடிகை மற்றும் பாடகியானார்.
அதேபோன்று, 'நாக்க முக்க...' பாடல் புகழ் சின்னப்பொண்ணுக்கும் தற்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
'காதலில் விழுந்தேன்' படத்தை தொடர்ந்து தற்போது, 'மலையன்', 'மகனே மருமகனே' பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
பேரரசு இயக்கும் 'திருவண்ணாமலை'யில் 'ஓட்டுக் கேட்கப் போறாங்க...' என்ற பாடலை, புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பாடியிருக்கிறார்.
இந்த பாடல், பப்ளிசிட்டியில் 'நாக்க முக்க...'வையே முந்தும் என்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|