|
| செல்வராகவனின் புதிய படம்! |
தனது வழக்கமான பாணியில், தம்பி தனுஷை வைத்து புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன். படத்தின் தலைப்பு 'இது மாலை நேரத்து மயக்கம்'.
தற்போது அவர் இயக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். புதுமையான வேடத்தில் பார்த்திபன். இதற்காகவே நீண்ட தலைமுடி வளர்த்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் முடியாத நிலையிலேயே, புதிய படத்தை செல்வராகவன் துவங்கியிருக்கிறார். ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார்.
படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, செல்வராகவனின் சகோதரி டாக்டர் விமலகீதா படத்தை தயாரிக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|