யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'சாமிடா' பட ட்ரெ‌ய்லர் வெளியீடு
முழுக்க முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம் 'சாமிடா'. புதுமுகம் வடிவுடையான் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் ட்ரெ‌ய்லர் சென்னையில் வெளியிடப்படுகிறது.

இப்படத்தில் செம்பி நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீஸ்ரீனிவாஸ ரெட்டி. அவருக்கும் இதுவே முதல் படம்.

சென்னை பிலம்சேம்பர் திரையரங்கில், 5 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சாமிடா திரைப்படத்தின் ட்ரெ‌ய்லர் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அபிராமி ராமநாதன் தலைமை வகிக்கிறார். விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் முன்னிலை வகிக்க, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் ட்ரெ‌ய்லரை வெளியிடுகிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குலு மணாலியில் எந்திரன் ஷூட்டிங்
ரஜினியைத் துரத்தும் சர்ச்சைகள்
கமல் படத்துக்கு திடீர் சிக்கல்
'அன்றொரு நாள்' படத்தில் பாடிய அரவாணிகள்
ஜோதிகாவின் திடீர் மனமாற்றம்
சென்னையை வஞ்சித்த தீயவன்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...