|
| குலு மணாலியில் எந்திரன் ஷூட்டிங் |
இயக்குனர் ஷங்கரின் எந்திரன் படப்பிடிப்பு 3வது கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக குலு மணாலிக்கு செல்கிறார் ரஜினி.
அதற்கு முன் இன்றிலிருந்து ஐதராபாத்தில் 'சுல்தான் தி வாரியர்' படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜினியின் மகள் செளந்தர்யா இப்படத்தை இயக்குகிறார்.
இதை முடித்துக் கொண்ட பிறகு குலு மணாலியில் எந்திரன் டீமுடன் ரஜினி இணந்து கொள்வார். அங்கு, 3ம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொள்கிறார்.
எந்திரனின் முதல்கட்ட படப்பிடிப்பு பெரு நாட்டிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவிலும் நடந்தது.
உண்ணாவிரதம், ரசிகர்கள் சந்திப்பு என்று ஒரு புறம் பிஸியாக இருந்த சூப்பர் ஸ்டார், இப்போது படப்பிடிப்பில் சுறுசுறுப்பாகிவிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|