|
| கமல் படத்துக்கு திடீர் சிக்கல் |
தசாவதாரம் முடிந்த கையோடு உலக நாயகயன் கமல், மர்மயோகி படத்திற்கான வேலைகளைத் தொடங்கினார். சரித்திரக் கால படமான இதனை கமலே இயக்கி நடிக்கிறார்.
இந்த படத்தில் த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாபுரி, ஷோபனா ஆகியோர் நடிக்கின்றனர்.
மர்மயோகி ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடப்பதாக இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவிலை, இது திடீரென ஒத்திப்போடப்பட்டது.
முதலில் பிரமிட் சாய்மீரா மர்மயோகியை தயாரிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பட்ஜெட் செலவைக் காரணம் காட்டி அவர்கள் ஜகா வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை கமல், பிரமிட் சாய்மீரா இரு தரப்புமே மறுத்தது.
ஆனாலும் திட்டமிட்டபடி மர்மயோகி படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. தயாரிப்பு தரப்பில் உள்ள அதிருப்தி தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|