யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'அன்றொரு நாள்' படத்தில் பாடிய அரவாணிகள்
தமிழ் சினிமாவில் அரவாணிகள் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்ற எழுதப்படாத செண்டிமென்ட் கோலிவுட்டில் உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என பல துறைகளிலும் அரவாணிகள் முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் முத‌ல் முறையாக 9 அரவாணிகள் ஒரு படத்தில் பாடல் பாடி அசத்தியுள்ளனர். எம். அருள் முருகன் இயக்கும் அன்றொரு நாள் படத்தில் தான் இந்த புதுமை.

இப்படத்தை யாமினி கி‌ரியேஷன்ஸ் சார்பில் கே.பி.ஆர். படத்தை தயா‌ரிக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் 9 அரவாணிகளும், 6 வெளிநாட்டு அழகிகளும் ஆடியுள்ளனர். இந்தப் பாடலை அந்த 9 அரவாணிகளே பாடியுள்ளனர்.

அரவாணிகளுக்கு தன்னம்பிக்கையும், சமூக அந்தஸ்தும் அளிக்கச் செய்யும் இதுபோன்ற பணிகள் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜோதிகாவின் திடீர் மனமாற்றம்
சென்னையை வஞ்சித்த தீயவன்
மீண்டும் களமிறங்கிய ரஞ்சிதா
நவம்பர் 21-ல் மலரும் 'பூ'
மீண்டும் குத்துப்பாட்டு பாடும் டி.ஆர்
வசூலில் முதலிடத்தில் ஏகன்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...