|
| ஜோதிகாவின் திடீர் மனமாற்றம் |
திருமணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு 'நோ' என்று சொன்ன பலர், மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டியதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அந்த வரிசையில் ஜோதிகா இடம் பிடித்தாலும் ஆச்சரிப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இனி நடிப்பதில்லை என்று சபதம் செய்து இல்லறம் புகுந்த ஜோதிகா, நல்ல கேரக்டர் அமைந்தால் நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்று தற்போது கூறியிருக்கிறார்.
அண்மையில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு வந்தபோது தான் இந்த முத்துக்களை தன் வாயால் உதிர்த்துள்ளார் ஜோ.
'நடிக்க மாட்டேன்' என்று ஒரே பிடிவாதமாகக் கூறி வந்தவர், தற்போது மனம் மாறி 'பார்க்கலாம்' என பதிலளித்து உள்ளதால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|