|
| சென்னையை வஞ்சித்த தீயவன் |
கதிர் இயக்கத்தில் உருவான தீயவன் படம், தீபாவளிக்கு வருவதாக இருந்து பின்னர் தள்ளிப் போடப்பட்டது.
ஆனால், சென்னையைத் தவிர தமிழகத்தில் 42 இடங்களில் இந்தப் படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதாக, இயக்குனர் கதிர் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் வெளியூர்களில் படம் வெளியாகாவிட்டாலும் சென்னையில் கட்டாயம் வெளியாகும். ஆனால் தீயவன் அப்படியே உல்டா.
அதுசரி படம் எப்போது சென்னையில் ரிலீஸ் ஆகும் என்று கேட்டதற்கு, 'திரையரங்க உரிமையாளர்களிடம் பேசி விட்டோம். அனேகமாக அடுத்த வாரம் படம் வெளியாகிவிடும்' என்றார் கதிர்.
சென்னையை இப்படி வஞ்சிக்கலாமா கதிர்?
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|