யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மீண்டும் களமிறங்கிய ரஞ்சிதா
நடிகை ரஞ்சிதாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விடமுடியாது. ராணுவக் கேப்டனை திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தால், சினிமாவை விட்டு ஒதுங்கி நின்றார்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? மீண்டும் சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தார் ரஞ்சிதா. ஆனால் கிடைத்ததென்னவோ சின்னத்திரையில்.

சில சீரியல்களில் நடித்து வந்த ரஞ்சிதா, ஹிந்தியில் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டார். ஆனால் அதுவும் கைகூடவில்லை.

தற்போது அதிர்ஷ்டக்காற்று மணி ரத்னம் வடிவில் ரஞ்சிதா வீட்டு வாசலைத் தட்டியுள்ளது.

அவரது புதிய படத்தின் படப் பிடிப்பு கேரளாவின் சாலக்குடியில் நடந்து வருகிறது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ‌ப்‌ரியாமணி, ப்ரு‌த்விரா‌ஜ், கிருஷ்ணா, வேலு பிரபாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

முக்கியமான வேடத்தில் பிரபு நடிக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியாக ரஞ்சிதா நடிக்கிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'அன்றொரு நாள்' படத்தில் பாடிய அரவாணிகள்
ஜோதிகாவின் திடீர் மனமாற்றம்
சென்னையை வஞ்சித்த தீயவன்
நவம்பர் 21-ல் மலரும் 'பூ'
மீண்டும் குத்துப்பாட்டு பாடும் டி.ஆர்
வசூலில் முதலிடத்தில் ஏகன்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...