யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
நதியாவுக்கு கணவர் போட்ட கண்டிஷன் !
இளம் அம்மாவாக நடித்தாலும் 'பூவே பூச்சூடவா' காலத்தில் இருந்த மவுசு இன்னும் இருக்கிறது நதியாவுக்கு.

மார்க்கெட் இருக்கும் போதே, அமெரிக்கா மாப்பிள்ளையை மணந்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் திரும்பி வந்த நதியா 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி'க்கு பிறகு மீண்டும் பிஸியானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில், தற்போது ஏகப்பட்ட புதுப்பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், குழந்தைகளைக் கூட கவனிக்க இயலாத அளவு நடிப்பில் பிஸியான நதியாவை கண்டு கடுப்பாகிவிட்டாராம் அவரது கணவர்.

இதனால், 'நடித்தது போதும்; குடும்பத்தைக் கவனி' என்று கணவர் கண்டிஷன் போட, செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் நதியா.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
3டியில் புதிய தொழிற்நுட்பம்
கமலின் புதிய அவதாரம்!
மீண்டும் அமோகா!
இந்தியில் விக்ரம்
நிதானமாக உருவாகும் 'அங்காடித் தெரு'!
சம்பளத்தைவிட கதையே முக்கியம் : சந்தியா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...