|
| 3டியில் புதிய தொழிற்நுட்பம் |
சென்னை சத்யம் தியேட்டரில் 3டி படங்களை பார்த்து ரசிக்கும் புதிய தொழிற்நுட்பத்தை கொண்டுவரவுள்ளனர்.
இதற்காக தென்கொரியாவின் மாஸ்டர் இமேஜ், இன்சைட் மீடியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆர்.டி.எக்ஸ்.-3 டி படங்களை திரையிடவுள்ளனர்.
முந்தைய 3டி படங்களுக்காக தனியாக கிராபிக்ஸ் செய்து, அதை மட்டுமே கண்ணாடி வழியாக பார்க்க முடிந்தது.
ஆனால், தற்போது 3டி தொழிற்நுட்பத்தில், கண்ணாடி தேவையில்லை. துல்லியமான காட்சி மற்றும் ஒலியுடன் ஒவ்வொரு காட்சியும் நம் கண்முன்னால் நடப்பது போன்ற நிஜ உணர்வை தருமாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|