|
| கமலின் புதிய அவதாரம்! |
'தசாவதாரத்தை அடுத்து, 'மர்மயோகி'க்காக புதிய அவதாரம் எடுக்க தயாராகிவிட்டார் கமல்.
'மர்மயோகி'யை தானே எழுதி, இயக்கி, நடிக்கும் கமல் சாய்மீராவுடன் இணைந்து படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் பட்ஜெட் எத்தனை கோடிகளை தொடும் என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையாம்.
தசாவதாரத்தை விடவும், உலகத் தரத்திற்கு 'மர்மயோகி'யை கொண்டு செல்வதற்காக இந்த படத்தில் புதிய அவதாரம் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் உலக நாயகன் கமல்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|