|
| மீண்டும் அமோகா! |
'ஜே.ஜே' படத்தில் குடும்ப குத்துவிளக்காக ஆட்டம் போட்ட அமோகாவை விட, கவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட பூஜாவுக்கே மார்க்கெட் எகிறியது.
இதனால், நொந்துபோன அமோகா, இந்திக்கு சென்று நிஷா கோத்தாரி என்ற பெயரில் கெட்ட ஆட்டம் போட, ராம்கோபால் வர்மாவின் ஆஸ்தான நாயகியாகி போனார்.
இந்நிலையில், தமிழில் தொடங்கிய 'கார்த்தீகை' படம், மாளவிகா புகாரால் பிரச்சனையில் சிக்க, தற்போது அந்த படத்தில் நடிக்க அமோகா பெயரிலேயே களமிறங்கி இருக்கிறார் அமோகா.
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் தம்மாண்டு துணியுடன் அமோகா போட்ட குத்தாட்டத்தை கண்டு படப்பிடிப்பு குழுவே வேர்த்து வியர்த்துப் போனதாம்.
இதனால், தமிழில் அமோகாவுக்கு இனி அமோக வரவேற்பு கிடைக்கும் என்கிறது கோடம்பாக்கம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|