|
| இந்தியில் விக்ரம் |
மணி ரத்னத்தின் புதிய படத்தில் விக்ரம் நடிப்பதும், அவருக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய் என்பதும் தெரிந்த விஷயம்.
இந்தியில், அபிஷேக்- ஐஸ் ஜோடி நடிக்கிறது. இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விக்ரம். இதில் அபிஷேக்குக்கு இணையான வேடமாம் விக்ரமுக்கு.
அபிஷேக், ஐஸ்வர்யா போன்ற பிரபலங்கள் நடிக்கும் படத்தில் ஹீரோ அல்லாத வேடத்தில் நடிப்பதில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்கிறார் விக்ரம்.
தீபாவளிக்கு 'கந்தசாமி' ரிலீஸ் ஆனதும், முழுக்க முழுக்க மணிரத்னம் படங்களில் விக்ரம் பிஸியாகி விடுவாராம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|